தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதி நாள் : 11.04.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

3

 

இடம்:  

தேனி

 

பதவியின்பெயர்:

1)     ஆற்றுப்படுத்துநர்

2)     உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் ( மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு)

3)     உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (மாவட்ட குழந்தைகள் நல குழு)

 

வயதுவரம்பு:

40 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் 

சம்பளம்:

1)     ஆற்றுப்படுத்துநர்- ரூ 14,000/-

2)     உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர்- ரூ 10,000/-

3)     உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் 

(மாவட்ட குழந்தைகள் நல குழு) - ரூ 9,000/-

 

கல்வித்தகுதி:

 

1) ஆற்றுப்படுத்துநர் - பட்டதாரி / முதுநிலை பட்டதாரி (10+2+3) மாதிரி - குற்றவியல் / சமூகப்பணி / சமூகவியல் / வழிகாட்டுதல் / ஆற்றுப்படுத்தல் / மருத்துவம் மற்றும் மனநலம் பட்டம் பெற்றவர்கள் முன்னுரிமை வழங்கப்படும்.

 

2) உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர்- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் தட்டச்சு தமிழ் / ஆங்கிலத்தில் இளநிலை / முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 


விண்ணப்பிக்கும்முறை:

தபால்

விண்ணப்ப கட்டணம் : ----

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

ஒருங்கிணைந்த அரசு பல்துறை வளாகம்

மாவட்ட ஆட்சியர் வளாக அலுவலகம்

தேனி - 625 531


கடைசிநாள்:

11.04.2022

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT