தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்-கரூர்-வேலைவாய்ப்பு கடைசிநாள்: 07.04.2022




நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

18

 

இடம்:  

கரூர் மாவட்டம்

 

பதவியின்பெயர்:

வட்டார இயக்க மேலாளர்கள்

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்

 

வயதுவரம்பு:

18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

வட்டார இயக்க மேலாளர்கள் – ரூ 15,000/-

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் – ரூ 12,000/-

 

 

 

 

கல்வித்தகுதி:

வட்டார இயக்க மேலாளர்கள் - பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல். குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் - +2 தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு

 

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

திட்ட இயக்குனர்,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,

மாவட்ட இயக்க மேலாண்மை அலகு

மாவட்ட ஆட்சியராகம்

கரு மாவட்டம்

 

 

கடைசிநாள்:

07.04.2022

 

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT