மதுரை இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதி நாள் : 26.04.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

இந்துசமயஅறநிலையதுறை

 வேலைவகை:

தமிழ்நாடுஅரசு

மொத்தகாலியிடங்கள்:

03

இடம்:

மதுரை

பதவியின்பெயர்:

அலுவலக உதவியாளர்

வயதுவரம்பு:

18 முதல் 37வயதிற்குள்இருக்கவேண்டும்

 

சம்பளம்:

2.அலுவலகஉதவியாளர் 

ரூ15,700 – 50,000/- நிலை-1


கல்வித்தகுதி:


அலுவலக உதவியாளர்

 8-ஆம் வகுப்புதேர்ச்சிஉடையவராகஇருக்கவேண்டும்

 மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

விண்ணப்பகட்டணம் : ----

 தேர்வுமுறை:

நேர்காணல்

 இணைத்து அனுப்ப வேண்டிய ஆவணங்கள் 

§  விண்ணப்பதார்ர் பெயர் மற்றும் முகவரி (அஞ்சல்குறியீட்டுடன்)

§   எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றுஃபெறாதற்கான சான்று

§  ஓட்டுநர் உரிம்ம்

§  பள்ளி மாற்று சான்று நகல்

§  வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுஎண்.

பதிவு சான்றின்நகல்

§  சாதி சான்று நகல்

§  குடும்ப அடையாள அட்டை நகல்

§  முன்னுரிமைக்கான சான்று நகல்

§  இதர தகுதிகள் ஏதுமிருப்பின்அதன் விவரம் மற்றும் நகல்கள்

 

25 ரூபாய்கானாதபால்தலைஒட்டியகவர் டன் 

கீழ்கண்டமுகவரிக்குவிண்ணப்பம்அனுப்பவேண்டும்

கடைசிநாள்:

26.04.2022

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் 

செய்யவும் 

செய்திதாளில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பு




இந்த வாரம் வெளியான தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து சமய அறநிலைய துறை வேலைகள் தொகுப்பு

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT