நிறுவனத்தின்பெயர்:
எல்லை சாலை கழகம்
வேலைவகை:
இந்திய அரசு
மொத்தகாலியிடங்கள்:
302
இடம்:
புனே
பதவியின்பெயர்:
MULTI SKILLED WORKER (MASON) மேசன்
MULTI SKILLED WORKER நர்சிங் அசிஸ்டன்ட்
வயதுவரம்பு:
27 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்:
அரசு விதிகளின்படி
கல்வித்தகுதி:
மேசன் பிரிவிற்கு +2 பின் பில்டிங் கன்ஸ்ட்ரக்சென் தொடர்பான பிரிவில்
சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
நர்சிங் பிரிவிற்கு +2வில் பயோலாஜி, ஓராண்டு ANM படிப்பு முடித்திருக்க
வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்ப கட்டணம் :
ரூ 50/-
தேர்வுமுறை:
எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு
இணையதள முகவரி:
கடைசிநாள்:
23.05.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக