மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் காஞ்சிபுரத்தில் வேலை கடைசி தேதி - 16.05.2022

 ✅ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் காஞ்சிபுரத்தில் வேலை 

✅ பணி -ஆற்றுப்படுத்துநர் . புறத்தொடர்பு பணியாளர்

( Counsellor, Outreach Worker)

✅ தகுதி - 10th, 12th, Degree 

✅ சம்பளம் - Counsellor ஆற்றுப்படுத்துநர்- Rs. 14,000/- 

Outreach Worker புறத்தொடர்பு பணியாளர் -Rs. 8,000/- 

✅ வயது 40 இருக்கும் மிகாமல் இருக்க வேண்டும்

✅ தேர்வு கிடையாது 


✅விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகர் ,

 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு 

எண் 317 . K.T.S  மணி தேரு 

மாமல்லன் நகர் 

காஞ்சிபுரம் 631 502


✅ கடைசி தேதி - 16.05.2022 


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT