நீலகிரி மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதி நாள்: 15.04.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

வட்டாச்சியர் அலுவலகம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு (மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு ஒதுக்கப்படுள்ளது )

 

மொத்தகாலியிடங்கள்:

3

 

இடம்:  

குன்னூர்,நீலகிரி மாவட்டம்

 

பதவியின்பெயர்:

கிராம உதவியாளர்

 

வயதுவரம்பு:

21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

குறிப்பிடவில்லை

 

கல்வித்தகுதி:

 

8-ஆம் வகுப்பு தேர்ச்சி

 விண்ணப்பிக்கும்முறை:

நேரிலோ / தபாலிலோ அனுப்பவேண்டும்

 விண்ணப்ப கட்டணம் : ----

 தேர்வுமுறை:

நேர்காணல்

 கடைசிநாள்:

15.04.2022

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT