சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதி நாள் : 20.04.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

அரசு மருத்துவமனை

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

11

 இடம்:  

சிவகங்கை

 பதவியின்பெயர்:

ரேடியோ கிராபர்

ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர்

பாதுகாவலர்

மருத்துவ பணியாளர்

 வயதுவரம்பு:

குறிப்பிடவில்லை

 சம்பளம்:

ரேடியோ கிராபர் – ரூ 10,000/-

ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் – ரூ 8,400/-

பாதுகாவலர் – ரூ 6,500/-

மருத்துவ பணியாளர் – ரூ 5000 – 6000/-

கல்வித்தகுதி:

ரேடியோ கிராபர் - இளநிலை ரேடியோக்ராபி

 

ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் - அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில்

 3 மாத படிப்பு அவசியம்

 

பாதுகாவலர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி

 

மருத்துவ பணியாளர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி

 விண்ணப்பிக்கும்முறை:

நேரில்

 விண்ணப்ப கட்டணம் : ----

 தேர்வுமுறை:

நேர்காணல்

 கடைசிநாள்:

20.04.2022


தினமலர் நாளிதழில் வெளியான அறிவிப்பு: 

தினத்தந்தி நாளிதழில் வெளியான அறிவிப்பு:




Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT