திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் கிராம உதவியாளர் வேலை விண்ணப்பிக்க இறுதி நாள் : 02.05.2022

 நிறுவனத்தின்பெயர்:  

வட்டாச்சியர் அலுவலகம்

 

வேலைவகை:

கிராம உதவியாளர்கள்

மொத்தகாலியிடங்கள்:

07

 

இடம்:  

வேடசந்தூர்,திண்டுக்கல் மாவட்டம்

 

பதவியின்பெயர்:

கிராம உதவியாளர்

 

வயதுவரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு 21, அதிகபட்ச வயது வரம்பு 37 ஆண்டுகள்

 

சம்பளம்:

அரசு விதிகளின்படி

 

கல்வித்தகுதி:

 

5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

 விண்ணப்பிக்கும்முறை:

தகுதியுடைய நபர்கள் விண்ணப்பங்களை வேடசந்தூர் வட்டாட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என வேடசந்தூர் வட்டாட்சியர் திருமதி செ.மணிமொழி தெரிவித்துள்ளார்.

 விண்ணப்ப கட்டணம் : ----

 தேர்வுமுறை:

நேர்காணல்

 கடைசிநாள்:

02.05.2022

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT