திருவண்ணாமலை செய்தி மக்கள் தொடர்பு துறையில் வேலை வாய்ப்பு கடைசிநாள்: 05.05.2022

 



நிறுவனத்தின்பெயர்:  

திருவண்ணாமலை செய்தி மக்கள் தொடர்பு துறை

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

1

 

இடம்:  

திருவண்ணாமலை

 

பதவியின்பெயர்:

வாகன சீராளர் (Van Cleaner) 

 

வயதுவரம்பு:

18 வயதிற்கு மேல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

ரூ15,000 – 50,000/-

 

கல்வித்தகுதி:

8-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும்,

 

நல்ல உடற்தகுதி இருக்க வேண்டும்

 

வாகனங்களை சுத்தம் செய்வதிலும் பராமரிப்பதிலும் போதிய அறிவு இருக்க வேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்


மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

திருவண்ணாமலை மாவட்டம்

 

கடைசிநாள்:

05.05.2022


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் 

செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு /


 விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் 

செய்யவும்


இங்கே கிளிக் 

செய்யவும் 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT