நிறுவனத்தின்பெயர்:
என்.பி.சி.சி
வேலைவகை:
இந்திய அரசு
மொத்தகாலியிடங்கள்:
81
இடம்:
இந்தியா
பதவியின்பெயர்:
ஜூனியர் என்ஜினீயர் (சிவில், எலக்ட்ரிகல்)
துணை பொது மேலாளர்
வயதுவரம்பு:
ஜூனியர் என்ஜினீயர் (சிவில், எலக்ட்ரிகல்) - 18 முதல் 28 வயதிற்குள் இருக்க
வேண்டும்
துணை பொது மேலாளர் – 46 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்:
ஜூனியர் என்ஜினீயர் -Rs. 27270/-
துணை பொது மேலாளர்-Rs. 70,000-2,00,000/-
கல்வித்தகுதி:
ஜூனியர் என்ஜினீயர் (சிவில், எலக்ட்ரிகல்) பதவிக்கு - 60 சதவீத மதிப்பெண்ணுடன்
மூன்றாண்டு டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.
துணை பொது மேலாளர் பதவிக்கு - பி.இ சிவில் முடித்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
ஆன்லைன்
விண்ணப்ப கட்டணம் : ரூ 500/-
தேர்வுமுறை:
எழுத்து தேர்வு
கடைசிநாள்:
14.04.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய |
|
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய |
கருத்துரையிடுக