நிறுவனத்தின்பெயர்:
ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா
வேலைவகை:
இந்திய அரசு
மொத்தகாலியிடங்கள்:
103
இடம்:
இந்தியா முழுவதும்
பதவியின்பெயர்:
அப்ரெண்டிஸ்
வயதுவரம்பு:
18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்:
கிராஜூவேட் பிரிவிற்கு - ரூ 14,000/-
டிப்ளமோ பிரிவிற்கு - ரூ 12,000/-
கல்வித்தகுதி:
கிராஜூவேட் பிரிவிற்கு - குறைந்தது 60% மதிப்பெண்ணுடன்
பி.இ முடித்திருக்க வேண்டும்
டிப்ளமோ பிரிவிற்கு - குறைந்தது 60% மதிப்பெண்ணுடன்
டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
ஆன்லைன்
விண்ணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்முக தேர்வு
கடைசிநாள்:
04.04.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய |
|
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய |
தினமலர்(23.03.2022) நாளிதழில் வெளியான அறிவிப்பு
கருத்துரையிடுக