என்.பி.சி.சி(NBCC) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 கடைசிநாள்: 14.04.2022

 



நிறுவனத்தின்பெயர்:  

என்.பி.சி.சி

 

வேலைவகை:

இந்திய அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

81

 

இடம்:  

இந்தியா 

 

பதவியின்பெயர்:

ஜூனியர் என்ஜினீயர் (சிவில், எலக்ட்ரிகல்)

துணை பொது மேலாளர்

 

வயதுவரம்பு:

ஜூனியர் என்ஜினீயர் (சிவில், எலக்ட்ரிகல்) - 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

துணை பொது மேலாளர் – 46 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

ஜூனியர் என்ஜினீயர் -Rs. 27270/-

 துணை பொது மேலாளர்-Rs. 70,000-2,00,000/-

கல்வித்தகுதி:

ஜூனியர் என்ஜினீயர் (சிவில், எலக்ட்ரிகல்) பதவிக்கு - 60 சதவீத மதிப்பெண்ணுடன் மூன்றாண்டு டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.

துணை பொது மேலாளர் பதவிக்கு - பி.இ சிவில் முடித்திருக்க வேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை:

ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம் : ரூ 500/-

தேர்வுமுறை:

எழுத்து தேர்வு

கடைசிநாள்:

14.04.2022


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 




Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT