கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி 30.03.2022

 

நிறுவனத்தின்பெயர்:  

கல்பாக்கம் அணுமின்நிலையம்

வேலைவகை:

இந்திய அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

50

 

இடம்:  

கல்பாக்கம்

 

பதவியின்பெயர்:

அப்ரெண்டிஸ்

 

வயதுவரம்பு:

16முதல்24 வயதிற்குள்இருக்கவேண்டும்

 

சம்பளம்:

ரூ7,700/-

 

கல்வித்தகுதி:

10-ஆம் வகுப்புதேர்ச்சிஉடையவராகஇருக்கவேண்டும்.

 

மேலும்பிட்டர், மெஷினிஸ்ட், வெல்டர்

மெக்கானிக்ரெபிரிட்ஜெரேஷன்

இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்

கம்ப்யூட்டர் ஆபரேட்டர்

மெயின்டனென்ஸ் மெக்கானிக்

எலெக்ட்ரிசின்டிராட்ஸ்மேன்

 போன்ற பிரிவில் I.T.I முடித்திருக்க வேண்டும்

 

 

விண்ணப்பிக்கும்முறை:

இணையதளம்

 

 

விண்ணப்பகட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

கல்விமதிப்பெண், சான்றிதழ்சரிபார்ப்பு

 

 

அனுப்பவேண்டியமுகவரி:

 

MANAGER HR, RECRUITMENT SECTION

BHAIATYA NABHIKIYA VIDHYUT NIGAM 

LIMITED (BHAVINI)

KALPAKAM,

CHENGALPATTU DISTRICT

TAMILNADU - 603102

 

 


 

கடைசிநாள்:

30.03.2022

அதிகாரப்பூா்வ இணையதளம் - click Here

அதிகாரப்பூா்வ அறிவிப்பு  -  click Hereசெய்திதாளில் வெளியான  அதிகாரப்புபூா்வ அறிவிப்புPost a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT