மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.03.2022


நிறுவனத்தின்பெயர்
:  

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

 

வேலைவகை:

தமிழ்நாடுஅரசு

 

மொத்தகாலியிடங்கள்:

11

 

இடம்:  

தென்காசி

 

பதவியின்பெயர்:

1)     பாதுகாப்புஅலுவலர்கள்

2)     சட்டம்சார்ந்தநன்னடத்தைஅலுவலர்

3)     ஆற்றுப்படுத்துநர்

4)     சமுகப்பணியாளர்கள்

5)     கணக்காளர்

6)     தகவல்பகுப்பாளர்

7)     உதவியாளர்மற்றும்கணினிஇயக்குபவர்

8)     புறத்தொடர்புபணியாளர்கள்

 

வயதுவரம்பு:

40 வயதிற்குமிகாமல்இருத்தல்வேண்டும்

 

சம்பளம்:

1)     பாதுகாப்புஅலுவலர்கள்ரூ 21,000/-

2)     சட்டம்சார்ந்தநன்னடத்தைஅலுவலர்-ரூ 21,000/-

3)     ஆற்றுப்படுத்துநர்-ரூ 14,000/-

4)     சமுகப்பணியாளர்கள் - ரூ 14,000/-

5)     கணக்காளர் - ரூ 14,000/-

6)     தகவல்பகுப்பாளர் - ரூ 14,000/-

7)     உதவியாளர்மற்றும்கணினிஇயக்குபவர் - ரூ 10,000/-

8)     புறத்தொடர்புபணியாளர்கள் - ரூ 8,000/-

 

 

கல்வித்தகுதி:

1) பாதுகாப்புஅலுவலர்கள் - பட்டதாரி / முதுநிலைபட்டதாரி (10+2+3) மாதிரி - குற்றவியல் / கல்வியியல் / குழந்தைவளர்ச்சி / உளவியலாளர் / சமூகப்பணி / சமூகவியலில்பட்டம்பெற்றிருக்கவேண்டும்

 

2) சட்டம்சார்ந்தநன்னடத்தைஅலுவலர் - B.L / L.L.B வழக்கமானமுறையில்சட்டம்படித்திருக்கவேண்டும்.

 

3) ஆற்றுப்படுத்துநர் - பட்டதாரி / முதுநிலைபட்டதாரி (10+2+3) மாதிரி - குற்றவியல் / சமூகப்பணி / சமூகவியல் / வழிகாட்டுதல் / ஆற்றுப்படுத்தல் / மருத்துவம்மற்றும்மனநலம்பட்டம்பெற்றவர்கள்முன்னுரிமைவழங்கப்படும்.

 

4) சமுகப்பணியாளர்கள் - பட்டதாரி / முதுநிலைபட்டதாரி (10+2+3) மாதிரி - குற்றவியல் / சமூகப்பணி / சமூகவியல் / வழிகாட்டுதல் / ஆற்றுப்படுத்தல் / மருத்துவம்மற்றும்மனநலம்பட்டம்பெற்றவர்கள்முன்னுரிமைவழங்கப்படும்.

 

5) கணக்காளர் - பி.காம்  / எம். காம்முடித்திருக்கவேண்டும் . 2 ஆண்டுகள்அனுபவம்பெற்றிருக்கவேண்டும்.

 

6) தகவல்பகுப்பாளர் - பி . / பி.சி.  / பி.எஸ் . சி / புள்ளியில் / கணக்குமுடித்திருக்கவேண்டும்.

 

7) உதவியாளர்மற்றும்கணினிஇயக்குபவர் - பத்தாம்வகுப்புதேர்ச்சிபெற்றிருக்கவேண்டும். அரசுஅங்கீகாரம்பெற்றநிறுவனத்தில்கணினிபயிற்சிபெற்றிருக்கவேண்டும்.

 

8) புறத்தொடர்புபணியாளர்கள் - பத்தாம்வகுப்பு / பன்னிரெண்டாம்வகுப்புதேர்ச்சிபெற்றிருக்கவேண்டும். குழந்தைசார்ந்தபடிப்புபிரிவில்சான்றிதழ்பெற்றிருக்கவேண்டும்.

 

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்பகட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

அனுப்பவேண்டியமுகவரி:

 

மாவட்டகுழந்தைகள்பாதுகாப்புஅலுவலர்

அரசினர்குழந்தைகள்இல்லம்

கிராமகமிட்டிமேல்நிலைப்பள்ளிஅருகில்

ரெட்டியார்பட்டி (இருப்பு)

ஆலங்குளம்தாலுகா

தென்காசி - 627854

 

கடைசிநாள்:

23.03.2022

 

 


அதிகாரப்பூர்வ  இணையதளம்   Click Here


அதிகாரப்பூா்வ அறிவிப்பு -           Click Here 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT