தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம்-காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு-வேலைவாய்ப்பு 2022

 


நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

381

 

இடம்:  

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு

 

பதவியின்பெயர்:

பருவகால பட்டியல் எழுத்தர்

பருவகால உதவுபவர்

பருவகால காவலர்

 

வயதுவரம்பு:

18 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

ரூ 5285/- +HRA

 

கல்வித்தகுதி:

பருவகால பட்டியல் எழுத்தர் - அறிவியல் பிரிவில் பிரதான படம் தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியல் மற்றும் கணக்கு

பருவகால உதவுபவர் - +2 தேர்ச்சி

பருவகால காவலர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும்,

 

விண்ணப்பிக்கும்முறை:

நேர்காணல்

 

விணணப்ப கட்டணம் : ----

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

நேர்காணல் நடைபெறும் நாள்:

16.03.2022 , 17.03.2022,18.03.2022


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT