தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்கம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசிநாள்: 09.03.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

கல்லூரிக் கல்வி இயக்கம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

8

 

இடம்:  

சென்னை

 

பதவியின்பெயர்:

அலுவலக உதவியாளர்

 

வயதுவரம்பு:

18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

ரூ15,700 – 58,100/-

 

கல்வித்தகுதி:

8-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும்,

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

கல்லுரிக் கல்வி இயக்கம்

கல்லூரிச் சாலை

ஈ.வெ.கி சம்பத் மாளிகை, 9-ஆவது தளம், 

சென்னை - 6

 

கடைசிநாள்:

09.03.2022Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT