இந்தியா பங்குச்சந்தை கட்டுப்பாடு அமைப்பு வேலைவாய்ப்பு 2022நிறுவனத்தின்பெயர்:  

இந்தியா பங்குச்சந்தை கட்டுப்பாடு அமைப்பு

 

வேலைவகை:

இந்தியா அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

120

 

இடம்:  

மும்பை

 

பதவியின்பெயர்:

பொது, சட்டம், தகவல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி , மற்றும்  அதிகாரப்பூர்வ மொழி திட்டங்கள் - அதிகாரி கிரேடு A

 

வயதுவரம்பு:

30 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்

 

சம்பளம்:

Pay: The pre-revised pay scale of officers in Grade A is ₹ 28150-1550(4)-34350-1750(7)-46600-EB1750(4)-53600-2000(1)-55600 (17 years).

 

கல்வித்தகுதி:

 

1)     பொது அதிகாரி - இளங்கலை பட்டப்படிப்பில் சட்டம் / முதுகலை பட்டப்படிப்பு / இன்ஜினீரிங்கில் இளங்கலை பட்டப்படிப்பு ஆகிய ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

2)     சட்டம் அதிகாரி - இளங்கலை பட்டப்படிப்பில் சட்டம் பயின்றிருக்க வேண்டும்.

 

3)     தகவல் தொழில்நுட்பம் அதிகாரி - இன்ஜினீரிங்கில் இளங்கலை பட்டப்படிப்பில்  (எலக்ட்ரிகல் / எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்  / கம்ப்யூட்டர் சயின்ஸ் / தகவல் தொழில்நுட்பம்) ஆகிய ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

4)     ஆராய்ச்சி - முதுகலை பட்டப்படிப்பபில்  சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

5)     அதிகாரப்பூர்வ மொழி திட்டங்கள் - முதுகலையில் ஹிந்தி அல்லது சமஸ்கிரதம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

 

 

விண்ணப்பிக்கும்முறை:

ஆன்லைன்

 

 

விண்ணப்ப கட்டணம் :

Rs.1,000/-

 

 

தேர்வுமுறை:

எழுத்து தேர்வு

 

 

இணையதளம்:

 

https://www.sebi.gov.in/sebiweb/about/AboutAction.do?doVacancies=yes

 

 

கடைசிநாள்:

24.01.2022


அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


செய்தித்தாளில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT