தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார சங்கம் (தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம்) வேலைவாய்ப்பு 2022

 


நிறுவனத்தின்பெயர்:  

மாவட்ட சுகாதார சங்கம்

(தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம்)

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு [தற்காலிகம்]

 

மொத்தகாலியிடங்கள்:

11

 

இடம்:  

கடலூர்

 

பதவியின்பெயர்:

1)   முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் – 1

2)   காசநோய் சுகாதார பார்வையாளர் – 1

3)   ஆய்வக நுட்புணர் – 9

 

வயதுவரம்பு:

குறிப்பிடவில்லை

 

சம்பளம்:

1)  முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் - ரூ 15,000/-

2)  காசநோய் சுகாதார பார்வையாளர் - ரூ 10,000/-

3)  ஆய்வக நுட்புணர் - ரூ 10,000/-

 

 

 

 

கல்வித்தகுதி:

 

1)   முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் - +2 முடித்து இளநிலை பட்டப்படிப்பு மற்றும் கணினி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் ஓட்டுநர் உரிமம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்

 

2)   காசநோய் சுகாதார பார்வையாளர் - +2 முடித்து இளநிலை பட்டப்படிப்பு அல்லது ANM / Dip. Nursing, கணினி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

 

3)   ஆய்வக நுட்புணர் - +2 முடித்து மருத்துவ கல்வி இயக்கத்தால் அங்கீகாரம் பெற்ற ஆய்வக நுட்புணர் பட்டயம் பெற்றிருக்க வேண்டும்

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

துணை இயக்குனர்,

மருத்துவ பணிகள் (காசநோய்)

மாவட்ட காசநோய் மையம்,

அரசு தலைமை மருத்துவமனை வளாகம்

கடலூர் - 607 701.

 

 

கடைசிநாள்:

20.01.2022

 Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT