திருப்பூர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை வேலைவாய்ப்பு 2022

 


நிறுவனத்தின்பெயர்

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை

 

 வேலை வகை:

தமிழ்நாடு அரசு (ஒப்பந்த அடிப்படை)

 

மொத்தகாலியிடங்கள்:

5

 

இடம்:  

திருப்பூர்

 

பதவியின்பெயர்:

1)District Consultant

2)Social Worker

3)Data Entry Operator

4)Psychologist / Counsellor

5)Lab Technician

 

வயதுவரம்பு:

35  வயதுவரை

 

சம்பளம்:

8,000 -35,000 வரை

 

கல்வித்தகுதி:

1)     District Consultant –பதவிக்கு பொது சுகாதாரத்தில் () சமூக அறிவியலில் () மேலாண்மை முதுகலை பட்டப்படிப்பு () MBBS முடித்திருக்க வேண்டும்.

2)     Social Worker- பதவிக்கு சமூகவியலில் முதுகலை () இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

3)     Data Entry Operator – பதவிக்கு +2 முடித்திருக்க வேண்டும்

4)     Lab Technician – பதவிக்கு மெடிக்கல் ஆய்வகத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

5)     Psychologist or Councellor – பதவிக்கு Psychology – இல்  முதுகலை முதிருக்க வேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை:

நேர்காணல்   

 

தேர்வுமுறை:

நேர்காணல்   

 

நேர்காணல் நடைபெறும் தேதி:

24.01.2022


அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்  செய்ய மற்ற விண்ணப்பிக்க

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT