நிறுவனத்தின்பெயர்:
பொது
சுகாதாரம்
மற்றும்
நோய்
தடுப்பு
மருந்துதுறை
வேலை
வகை:
தமிழ்நாடு
அரசு
(ஒப்பந்த அடிப்படை)
மொத்தகாலியிடங்கள்:
5
இடம்:
திருப்பூர்
பதவியின்பெயர்:
1)District Consultant
2)Social Worker
3)Data Entry Operator
4)Psychologist / Counsellor
5)Lab Technician
வயதுவரம்பு:
35 வயதுவரை
சம்பளம்:
8,000 -35,000 வரை
கல்வித்தகுதி:
1)
District Consultant –பதவிக்கு
பொது சுகாதாரத்தில் (அ)
சமூக
அறிவியலில்
(அ) மேலாண்மை
முதுகலை
பட்டப்படிப்பு
(அ)
MBBS முடித்திருக்க வேண்டும்.
2)
Social Worker-
பதவிக்கு
சமூகவியலில் முதுகலை
(அ) இளங்கலை பட்டப்படிப்பு
முடித்திருக்க வேண்டும்.
3)
Data Entry Operator – பதவிக்கு
+2 முடித்திருக்க வேண்டும்
4)
Lab Technician –
பதவிக்கு மெடிக்கல் ஆய்வகத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
5)
Psychologist or Councellor –
பதவிக்கு Psychology –
இல் முதுகலை முதிருக்க
வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
நேர்காணல்
தேர்வுமுறை:
நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் தேதி:
24.01.2022
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய மற்ற
விண்ணப்பிக்க |
إرسال تعليق