திருநெல்வேலி சமூகப்பாதுகாப்புத்துறை இளைஞர் நிதிக்குழுமம் வேலைவாய்ப்பு 2022

 


நிறுவனத்தின்பெயர்:  

சமூகப்பாதுகாப்புத்துறை

இளைஞர் நிதிக்குழுமம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு (தற்காலிகம்)

 

மொத்தகாலியிடங்கள்:

1

 

இடம்:  

திருநெல்வேலி

 

பதவியின்பெயர்:

Assistant Cum Data Entry Operator

 

வயதுவரம்பு:

40 வயதிற்கு மேற்பட்டவர்களாக 

இருத்தல் கூடாது

 

சம்பளம்:

தொகுப்பு ஊதியம் ரூ 9,000/-

 

கல்வித்தகுதி:

 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஆங்கிலம் மற்றும் தமிழில் முதுநிலை தட்டச்சு 

சான்று கணினி இயக்குவதில் 

அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

 

 விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

விண்ணப்ப கட்டணம் : ----

 இணையதளம்:

 https://tirunelveli.nic.in

 

தேர்வுமுறை:

 நேர்காணல் 

 அனுப்பவேண்டிய முகவரி:

 

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகம்

32,33A இராஜராஜேஸ்வரி நகர்,

(மாலா மெடிக்கல் சென்டர் காம்ப்லெஸ்)

திருநெல்வேலி - 627002

 கடைசிநாள்:

20.01.2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT