தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2022 விண்ணப்பிக்க கடைசி நாள் 03.01.2022

 


நிறுவனத்தின் பெயர்:  

தேசிய காச நோய் ஒழிப்புத்திட்டம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு (ஒப்பந்தகால அடிப்படை)

மொத்தகாலியிடங்கள்:

19

இடம்:  

சேலம், தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

 

1)NTEP Lab Technician/ Sputum Microscopist-11

2) Tuberculosis Health visitor-7

3)Accountant-1

வயதுவரம்பு 

65 வயதிற்குள்

சம்பளம்

ரூ10,000

கல்வித்தகுதி

1)NTEP Lab Technician/ Sputum Microscopist-பதவிக்கு-10+2 & Diploma in Medical Laboratory Technology (அ)  அதற்கு சமம்

 

2) Tuberculosis Health visitor- பதவிக்கு-Graduate () 10+2 உடன் Higher Course in Health முடித்திருக்க வேண்டும் ()  Tuberculosis health visitor’s recognized course முடித்திருக்க வேண்டும்

 

3) Accountant- பதவிக்கு-Graduate in Commerce  முடித்திருக்க வேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை

தபால்

விண்ணப்ப கட்டணம் 

- 

தேர்வுமுறை:

நேர்காணல் 

கடைசிநாள்

03.01.2022நாளிதழில் வெளியான விளம்பர வேலைவாய்ப்பு அறிவிப்பு

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT