பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2021 கடைசிநாள் 20.12.2021

 


நிறுவனத்தின்

பெயர்:  

பஞ்சாப் நேஷனல் வங்கி

வேலைவகை:

வங்கி 

வேலைவாய்ப்பு 

மொத்த

காலியிடங்கள்:

41

இடம்:  

மதுரை, கன்னியாகுமாரி ,புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி ,தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர்.

 

பதவியின்

பெயர்:

 

சார்பு நிலை துப்புரவு பணியாளர்

[பகுதி நேரம்]

வயதுவரம்பு 

18-24 OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்த்தப்படும். உடல் ஊனமுற்றோர்  பிரிவினருக்கு 10 ஆண்டுகள்  சலுகை உண்டு .

சம்பளம்

1/3 வது ஊதிய விகிதத்தில் 

கல்வித்தகுதி

- 10-ஆம்  வகுப்பு தோல்வி, குறைந்த பட்சம் கல்வி தகுதி என்று எதுவம் இல்லை.  [10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்க தேவை இல்லை]

விண்ணப்பிக்கும்

முறை

 நேரிலோ 

அல்லது தபால் 

விண்ணப்ப கட்டணம் 

- 

தேர்வுமுறை:

நேர்காணல் 

கடைசிநாள்

20.12.2021

 
நாளிதழில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்வருமாறு

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT