திருப்பூர் மாவட்டத்தில்‌, கிராமப்புறங்களில்‌ வசிக்கும்‌வறுமைக்கோட்டுக்கு கீழ்‌உள்ளவர்களுக்கு இலவசபோட்டோகிராபி, வீடியோ கிராபி பயிற்சி

 திருப்பூர்‌ மாவட்டம் அனுப்பர்‌பாளையம்‌ புதுரர்‌, கனரா வங்கியின்‌ கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர்‌ பூபதிராஜா அவர்கள் தினமலர் நாளிதழில் வெளியிட்ட அறிக்கை:


திருப்பூர் மாவட்டத்தில்‌, கிராமப்புறங்களில்‌ வசிக்கும்‌வறுமைக்கோட்டுக்கு கீழ்‌உள்ளவர்களுக்கு இலவசபோட்டோகிராபி, வீடியோ கிராபி பயிற்சி வகுப்பு, வரும்‌ ஆகஸ்ட் 12ம்‌ தேதி 2021 துவங்க உள்ளது.


30 நாட்கள்‌ முழு நேரபயிற்சி பெற, பயனாளிகள்‌தேர்வுசெய்யப்படுகின்றனர்‌; 


எழுத படிக்க தெரிந்த 18 முதல்‌ 25 வயதுக்கு உட்பட்ட ஆண்‌, பெண்‌ வீடியோகிராபராக இலவச பயிற்சிஇருபாலரும்‌ விண்ணப்‌பிக்கலாம்‌. 

கட்டணம்‌இல்லை. 

முடிவில்‌, மத்‌திய அரசின்‌ “ஸ்கில்‌ இந்‌தியா' சான்றிதழ்‌ வழங்கப்‌படும்‌.


பயிற்சி முடித்தோருக்கு, தொழில்‌ துவங்ககடன்‌ பெறுவது குறித்தஆலோசனைகளும்‌ வழங்‌கப்படுகிறது.


நேரில்‌ வர வேண்டும்‌.முதலில்‌ வருவோருக்கு முன்னுரிமை. 


மேலும்‌விவரங்களுக்கு,

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்,

கனரா வங்கி மேல் மாடி  , போக்குவரத்து சிக்னல் அருகில் , 

மாவட்ட தொழில் மையம் எதிரில் , 

அவினாசி ரோடு, 

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் - 641652


 0421,2256626 ,  99525 18441, 86105 33436


  ஆன்லைனிலும்‌ முன்‌பதிவு செய்ய  =  இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT