மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.2 இலட்சம் வரை கல்வி உதவிதொகை

 


மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை ஆண்டிற்கு ரூ.2 இலட்சம் வரை

 

ஐஐடி ஐஐஎம் ஐஐஐடி மற்றும் என்ஐடியில் பயிலும் மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை ஆண்டிற்கு ரூ.2 இலட்சம் வரை   வழங்க தமிழக அரசு அணை பிறப்பித்துள்ளது.தமிழகம் மட்டும் அல்லாமல் பிறமாநிலங்களிலும் பயிலும் மாணவர்களுக்கும் இவை பொருந்தும்.

·             பிற்படுத்தப்பட்டா மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த மாணவர்கள்   கல்விதொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

·         2021-2022 – புதியதாக  விண்ணப்பிக்கும்  விருப்பும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

·         பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.

·         விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அவரவர் கல்லூரி வாயிலாக விண்ணப்பிலாம்.

·         விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்

·       https.//www.chennai.nic.in

·         என்ற முகவரி வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளாலம்.

·         சென்னை பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுக்கலாம்.

·         அல்லது இங்கே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு  விண்ணப்பத்தை அனுப்பக்கோரி மன்னஞ்சல் அனுப்பலாம்.

·         tngovtiistscholarship@gmail.com and www.dbchn@gamil.com

·         விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தங்கள்  கல்வி நிறுவனங்கள் தகுதியானரை தேர்வு செய்து செப்டம்பா 30-ம் தேதிக்குள் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர் நல இயக்க்கம்

எழிலகம்,

இணைப்பு கட்டிடம்

2வது தளம்,

சேப்பாக்கம்,

சென்னை –05  

 

 

நாளிதழ்  வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு

 


 

 

 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT