மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை | திருப்பூர் சமூக பணியாளர் மற்றும் ஆற்றுபடுத்துநர் | கடைசி தேதி 10.09.2021

 


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை | திருப்பூர்  சமூக பணியாளர் மற்றும் ஆற்றுபடுத்துநர் | கடைசி தேதி 10.09.2021

 

நிறுவனத்தின் பெயர்: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,  

                                திருப்பூர்

 

வேலை வகை: தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்த காலியிடங்கள்: 2

 

இடம்:  மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர்

 

பதவியின் பெயர்:

1.  சமூக பணியாளர்

2.  ஆற்றுபடுத்துநர்

 

விண்ணப்பிக்கும் முறை:   தபால் மூலம்

 

தகுதி விவரங்கள்:

பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி

 

வயது  40 –ற்குள் இருக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்கத் தேவையான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

·         முதலில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

·         இந்த பணியிடம் ஒப்பந்தபுள்ளி அடிப்படையில் நிரப்படுகின்றன.

·         புகைபட நகலுடன் விண்ணப்பக்கவும்.

·         விண்ணப்பதார்ர் தங்களது விண்ணபங்களை 10.09.2021 அன்று மாலை 5.45-க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு  அனுப்ப வேண்டும்.

·         விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.09.2021

 

விண்ணபிக்க   வேண்டிய முகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்

அறைஎண்.633, 6வது தளம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

திருப்பூர்

 

 

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்.0421-2971198

 

மேலும் விபரங்கள் அறிய

திருப்பூர் மாவட்ட இணையதள முகவரியினை

இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய  மற்றும் வேலைக்கான முழுவிவரங்களை அறிய   

இங்கே கிளிக் செய்யவும் செய்திதாளில் வெளியான பத்திரிக்கை செய்தி அறியPost a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT