வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய மரங்கள் செடிகள் மற்றும் கொடிகள் பற்றி தெரிந்து கொள்வோம்


 • இன்றைய செய்திகடல்.காம்-ல் இந்த காலகட்டத்தில் நாம்; புரிந்துக்கொண்ட விஷயங்களில்  வீட்டில் கட்டாயம் வளர்க்கவேண்டிய செடி,கொடி மற்றும் மரங்களை பற்றி அவை  நமக்கு  உணவில் , மருத்துவம் மற்றும் தூய்மையான சுவாசத்திற்கும் ,வாழ்விற்கும் அவை எவ்வளவு முக்கியமானது  என்பதை அறிந்து கொண்டோம்.  நம் தோட்டத்தில் மரம் வளர்ப்பதினால் நாம் இயற்கைக்கும் நi;மை செய்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்போது இருக்கும் காலகட்டத்தில் நாம் நம் வீட்டில் மரம், செடிகள், மற்றும் கொடிகள்  வளர்ப்பது அத்தியவாசியமாகிறது என்று உணர்கிறோம். 

சளி,இருமல், போன்றவற்றிற்கு இயற்கை மூலிகைகள் தான் சிறந்தது என்றும் அவை நமக்கு எந்த கெடுதலும் விளைவிக்காது என்றும் புரிந்து கொண்டோம். அவை  நம் வீட்டிலேயே துளசி, கற்பூரவள்ளி, வெற்றி இலை ,வேம்பு,சித்தரத்தை  போன்ற செடிகள் மற்றும் மரங்கள் இருந்தால்  உபயோகித்து இருக்கலாம்.அதை போன்று கீரைகள், காய்கறிகள் மற்றும் மூலிகை செடிகளை நம்மால் முடிந்தவரை நம் வீட்டில் உள்ள இடத்திற்கு ஏற்ப வைத்து பயன்அடையலாம். அவற்றில் எங்களுக்கு தெரிந்த ஒரு சில முக்கியமான செடிகள், மரங்கள் மற்றும் கொடிகளின் பெயர்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

மரங்களின் பெயர்கள்

1. மாமரம்

2. வாழைமரம்

3. எலுமிச்சைமரம்

4. மாதுளை

5. நெல்லிகாய்

6. பப்பாளி

7. முருங்கை

8. கருவேப்பிலை

9. தென்னைமரம்

10. பலா

11. கொய்யா மரம்

12. சீதாப்பழம் மரம்

செடிகளின் பெயர்கள்

1. துளசி செடி

2. சோற்றுக்கற்றாழை

3. கற்பூர வள்ளி 

4. சித்தரத்தை

கொடிகள்

வெற்றிலை


இவற்றில் நம்மால் முடிந்த செடிகள்,மரங்களை மற்றும் கொடிகளை வைத்து பயனடைலாம்மருதாணி பற்றி நீங்கள் அறியாத சில முக்கிய விஷயங்கள்  CLICK HERE

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT