12 ராசிகாரர்கள் மாத சிவராத்திரி மற்றும் மகா சிவராத்திரி அன்று வழிப்பட வேண்டிய கோயில்கள்

 12ராசிகாரர்கள்மாத சிவராத்திரி  மற்றும் மகா சிவராத்திரி அன்று வழிப்பட வேண்டிய கோயில்கள்

மேஷம்

மேஷம்

வழிப்படவேண்டிய கோயில் - திருவண்ணாமலை

அபிசேஷக செய்ய வேண்டிய பொருள் -  வெல்லம்

ரிஷபம் 

வழிப்படவேண்டிய கோயில் - திருவனைக்காவல் , கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் திருவாரூர்

அபிசேஷக செய்ய வேண்டிய பொருள் -  தயிர்

மிதுனம்

வழிப்படவேண்டிய கோயில் - சிதம்பரம்,திருசெங்கோடு மற்றும் காளஹஸ்தி

அபிசேஷக செய்ய வேண்டிய பொருள் -  கரும்பு சாறு

கடகம்

வழிப்படவேண்டிய கோயில் - திருவண்ணாமலை

அபிசேஷக செய்ய வேண்டிய பொருள் -  வெல்லம்

சிம்மம்

வழிப்படவேண்டிய கோயில் - சிதம்பரம ;,திருவண்ணாமலை

அபிசேஷக செய்ய வேண்டிய பொருள் -  சிவப்பு சந்தனம் கலந்த பால் கொண்டு அபிசேஷகம்

கன்னி

வழிப்படவேண்டிய கோயில் - காஞ்சிபுரம் மற்றும் மதுரை சொக்கநாதர்

அபிசேஷக செய்ய வேண்டிய பொருள் -  பால் அபிசேஷகம்

 

துலாம்

வழிப்படவேண்டிய கோயில் - சிதம்பரம ;, காளஹஸ்தி மற்றும் மதுரை மீனாட்சி

அபிசேஷக செய்ய வேண்டிய பொருள் -  தேன்

 

விருச்சிகம்

வழிப்படவேண்டிய கோயில் - திருவனைக்காவல் மற்றும் வேலூர் ஜலகண்டடேஸ்வரர்

அபிசேஷக செய்ய வேண்டிய பொருள் -  பால்

 

தனுசு

வழிப்படவேண்டிய கோயில் - திருப்பரங்குன்றம் மற்றும் திருவண்ணாமலை

அபிசேஷக செய்ய வேண்டிய பொருள் -  அரிசி மாவு மற்றும் பேரிச்சை பழம்

 

மகரம்

வழிப்படவேண்டிய கோயில் - காஞ்சி ஏகாம்பரேஸ்வரர்

அபிசேஷக செய்ய வேண்டிய பொருள் -  சந்தனம்

 

கும்பம்

வழிப்படவேண்டிய கோயில் - சிதம்பரம ;, காளஹஸ்தி

அபிசேஷக செய்ய வேண்டிய பொருள் -  பால்

 

மீனம்

 வழிப்படவேண்டிய கோயில் - வேதாரண்யம் மற்றும் திருவணைக்காவல்

அபிசேஷக செய்ய வேண்டிய பொருள் -  குங்குமப்பூ


  • ஒரே ஊரில் (கும்பகோணத்தில்)  12 ராசிகளுக்கும் கோவில்கள்

=  (CLICK HERE)

  • 12 ராசிகாரர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது செல்ல புண்ணிய தலங்கள்  =  (CLICK HERE)



Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT