தெற்கு ரயில்வேயில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு மொத்த காலியிடங்கள் 3378

 
2021- ஆம் ஆண்டிற்காக  ஆக்ட் அப்ரென்டிஸ்கள் மற்றும் ஆக்ட் தொழில் பழகுநர்களுக்கான வேலைவாய்ப்புகளை தெற்கு ரயில்வேயில் வெளியிடப்பட்டுள்ளது. 


1.கேரேஜ் ஒர்க்ஸ் ,பெரம்பூர் 

  காலிப்பணியிடங்கள் - 936

2. மத்திய தொழில் கூடங்கள்,பொன்மலை 

   காலிப்பணியிடங்கள் - 756

3.சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு தொழிற்கூடம் , போத்தனூர்

   காலிப்பணியிடங்கள் - 1686

மொத்த காலிப்பணியிடங்களின்  எண்ணிக்கை - 3378

ஊதியம்: Rs.20,000/

தேர்வு கிடையாது | நேரடி பணிவாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.sr.indianrailways.gov.in....>News &updates...>Personnel Branch Information “ என்பதன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த அறிவிக்கை பார்த்து விண்ணப்பிக்கும்  அனைத்து விண்ணப்பதாரர்களும் 10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ-யில் பெற்ற மதிப்பெண்கள் வைத்து மெரிட்((merit) ) பட்டியல்  அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும்.

ஆன்லைனில் கட்டணமாக ரூ.100/-யை செலுத்த வேண்டும்.இதில் (SC/ST/PwBD/மகளிர்) கட்டணம் செலுத்துவதிலிருந்து  விலகு  அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 30.06.2021

 நேரம் : மாலை 5.00 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் Indian Bank வேலைவாய்ப்பு 2021     இங்கே கிளிக் செய்க

Amazon நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்க


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT