ஸ்ரீவில்லிபுத்தூர் - கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு

கட்டுமானம் மற்றும் பராமரிப்புத்துறையின் கீழ் பணிபுரிய தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 


பதவியின் பெயர் : எலக்ட்ரிக்கல் இன்ஜினியர்

தகுதி : பி.இ.அல்லது d.e.e C”லைசென்ஸ் பெற்று    

        எலக்ட்ரிக்கல் துறையில் அனுபவம்

 

வேலை விபரம்:

உயர் மின் அழுத்த இணைப்பு மற்றும் பராமரிப்பு வளாகத்தில் மின்சாரம் சம்பந்தப்பட்ட வேலை பராமரிப்பு மற்றும் மின்சாரம் சேமிப்பு

 

பதவியின் பெயர் : சிவில் சுப்பாவைசர்

தகுதி : d.C.e படித்து 5 ஆண்டுகள் சிவில் வேலைகளில்  

        அனுபவம் அல்லது B.e படித்து 3 அனுபவம்  

         

வேலை விபரம்:

புதிய கட்டிடங்கள் கட்டுமானம் மற்றும் கட்டிடம் பராமரிப்பு

பதவியின் பெயர் : பராமரிப்பு தச்சர்கள்

தகுதி : H.S.C படித்து தச்சு வேலையில் அனுபவம்

வேலை விபரம்:

மரச்சாமான்கள் ரிப்பேர் பராமரிப்பு மரம் சம்பந்தப்பட்ட பர்னிச்சர்கள் பராமரிப்பு

 

பதவியின் பெயர் : ஆடியோ சுப்பாவைசர்

 

தகுதி : I.T.I  படித்து ஆடியோ, டிவி இயக்குதலில் அனுபவம்          

வேலை விபரம்:

ஆடியோ LCD டிவி ஆகியவற்றை இயக்குதல் மற்றும் பராமரிப்பு

 

 

பதவியின் பெயர் : பிளம்பர்கள்

தகுதி : I.T.I  படித்து பிளம்பிங் வேலையில் அனுபவம் 

        

வேலை விபரம்:

வளாக தண்ணீர் குழாய்கள் மற்றும் கழிவுநீர் குழாய்கள் இணைப்பு மற்றும் பராமரிப்பு

 

பதவியின் பெயர் : சேஃப்டி சுப்பாவைசர்

தகுதி : diploma in safety engineering துறையில்  அனுபவம்

         

வேலை விபரம்:

வளாக வேலைகள் முழுவதிலும் பாதுகாப்பு வழிமுறைகள் பாதுகாப்பு உபகரணங்கள் பின்பற்றுதல்

 

பதவியின் பெயர் : அக்ரி சுப்பாவைசர்

தகுதி : டிப்ளமோ(தோட்டக்கலை)

 

வேலை விபரம்:

வளாகத்தில் புல்வெளி மரம் மற்றும் தோட்டங்கள் உருவாக்குதல் பராமரித்தல்

பதவியின் பெயர் : பர்னிச்சர் பராமிப்பாளர்

 

தகுதி : I.T.I படித்து  ஸ்டீல் பர்னிச்சர் கிரில்  வேலை  

        மற்றும் பராமரிப்பு

 

வேலை விபரம்:

ஸ்டீல் பர்னிச்சர் கிரில்  வேலை மற்றும் பராமரிப்பு

தகுதியும் அனுபவமும் உள்ள நபர்கள் 15 நாட்களுக்குள்

·         படிப்பு சான்றிதழ் நகல்,

·         அனுபவ சான்றிதழ்நகல்,

·         போட்டோ

·         பயோடேட்டா

ஆகியவற்றுடன் eo@klu.ac.in என்ற இ.மெயில்

 அல்லது

எஸ்டேட் அலுவலகம்

கலசலிங்கம் பல்கலைக்கழகம்

ஆனந்த் நகர் கிருஷ்ணன் கோவில்

என்ற முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்கவும்.


மேலும் விவரங்கள் அாிய தினமலர் செய்தி இதழிலில் வெளியிட்டஅறிவிப்பு கீழே கிளிக் செய்க

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT