நமது உடல் உறுப்புகள் தன்னை தானே சுத்திகாித்து மற்றும் புதுப்பித்து கொள்ளும் நேரம் பற்றி அறிவோம்...!

 உடல் உறுப்புகள் வேலை செய்யும் நேரம் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி  தெரிந்து கொள்ளலாம் வாங்க நண்பாகளே…..!

நுரையீரல்






வேலை செய்யும் நேரம்

விடியற்காலை 3 மணி முதல் 5 மணிவரை

நன்மை

இறந்த செல்களை வெளியேற்றி தன்னைத் தானே            புதுப்பித்துக்கொள்கிறது

நாம் செய்ய வேண்டியது –

இந்த நேரத்தில் நாம் எழுந்து உடல் பயிற்சி செய்ய வேண்டும்.

                          பெருங்குடல்

                            

வேலை செய்யும் நேரம்

காலை 5 மணி முதல் 7 மணி வரை

நன்மை

உணவுக்கழிவுகளை வெளியேற்றி பெருங்குடலை சுத்தம் செய்கிறது. ஆனால் நாம் தூங்கி கொண்டு இருந்தால் இந்த வேலை பெருங்குடலால் செய்ய முடியாமல் நாம் கஷ்டப்பட வேண்டியதுதான்

நாம் செய்ய வேண்டியது –

இந்த நேரத்தில் நாம் விழித்து கொண்டு இருக்க வேண்டும்.

 

வயிறு

வேலை செய்யும் நேரம்

காலை 7 மணி முதல் 9 மணி வரை

நன்மை

நாம் சாப்பிட்ட உணவை செரிமாண செய்வதற்க அமிலம் மற்றும் நொதிகளை சுரக்கும் நேரம்.காலை உணவை கண்டிப்பாக சாப்பிட்டு இருக்க வேண்டும். இல்லாவிட்டால்  அவை செரிமாண கோளாறு உண்டாகும்

நாம் செய்ய வேண்டியது –

இந்த நேரத்தில்  நாம் மறவாமல் காலை உணவு உட்கொள்ள வேண்டும்.

மண்ணீரல்

வேலை செய்யும் நேரம்

காலை 9 மணி முதல் 11 மணி வரை

நன்மை

நாம் சாப்பிட்ட உணவை செரிமாண  செய்து அவற்றை ரத்த சிவப்பு அணுக்களுக்கு  அனுப்புகிறது.

 

இதயம்

வேலை செய்யும் நேரம்

காலை 11 மணி முதல் 1 மணி வரை

நன்மை

நாம் உடலில் உள்ள தண்ணீர் சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளகிறது

நாம் செய்ய வேண்டியது

அமைதியாகவும் , முடிந்தால் சந்தோஷமான மனநிலை கொண்டு இருக்க வேண்டும்

 

வேலை செய்யும் நேரம்

மதியம் 1 மணி முதல் 3 மணி வரை

நன்மை

மதியம் சாப்பிடும் போது பெருமையாகவும் மற்றும் நன்கு மென்று உணவு உண்ண வேண்டும்.உணவு நேரத்திற்கு பின் ஒய்வில் இருந்தால் நல்லது. அதற்காக ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட கூடாது.

 

சிறுநீரகம்

வேலை செய்யும் நேரம்

மாலை 3 மணி முதல் 5 மணிவரை

நன்மை

இந்த சமயத்தில் சிறுநீரகத்தில் கழிவுகள் தேங்க விடாமல் வெளியேற்றுகிறது

நாம் செய்ய வேண்டியது

இது சிறுநர் கழிக்கும் நேரம் என்பதை புரிந்து கொள்வோம்

 

வேலை செய்யும் நேரம்

மாலை 5 மணி to இரவு 7 மணி வரை

நன்மை

நம் உடம்பில்  உள்ள நீர் கழிவுகளை வெளியேற்றுகிறது

நாம் செய்ய வேண்டியது

இந்த காலத்தில் நாம் உடல் பயிற்சி மற்றும் walking  வீட்டு வேலை தோட்ட வேலை போன்றவைகளை செய்தால் நன்மை.

 

இதயம்

வேலை செய்யும் நேரம்

இரவு 7 மணி முதல் 9 மணி வரை

நன்மை

இதயத்தில் உள்ள பெரிகார்டியம் என்ற பகுதியிலிருந்து அழுக்குகளை இதயத்தில் வெளியே அனுப்புகிறது

நாம் செய்ய வேண்டியது

இரவு சாப்பட்டை 7 மணிக்குள் உணவு சாப்பிட வேண்டும்.

பித்தப்பை

வேலை செய்யும் நேரம்

இரவு 9 மணி முதல் 11 மணி வரை

நன்மை

நாம் உடலில் உள்ள பித்த நீர் சுரந்து அதை செரிமானம் செய்கிறது

கல்லீரல்

வேலை செய்யும் நேரம்

இரவு 11 மணி முதல் விடியற்காலை 3 மணி வரை

நன்மை

இந்த நேரத்தில் நன்றாக தூங்கினால் நோய்கள் ஹார்மேன் பிரச்சனைகள்  போன்ற நோய்கள்  இது போன்ற நோய்கள் வராமல் நம் உடலை பாதுகாக்க வேண்டும்.

நாம் செய்ய வேண்டியது  

இந்த நேரத்தில் நன்றாக தூங்க வேண்டும்.

.

இப்போழுது இருக்கும் காலகட்டத்தில் இவற்றில் ஏதேனும் ஒரு நேரத்தை கடைபிடிக்க முயற்சி செய்வோம். முயன்றால் முடியாத ஒன்றுமில்லை.

முயற்சி செய்து பாருங்கள்….!

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT