ஒரே ஊரில் (கும்பகோணத்தில்) 12 ராசிகளுக்கும் கோவில்கள்கும்பகோணத்தில் அதிகமான கோவில் நிறைந்துள்ளதால் அதற்கு கோவில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரே ஊரில் 12 ராசிகளுக்கும் கோயில் உள்ளது என்றால்  அது கும்பகோணத்தில் மட்டும் தான். அந்தந்த ராசிகளுக்கான  கோயில்களின் பெயர்களை காணலாம்.

மேஷம் - வரதராஜ பெருமாள் கோயில்

ர்pஷபம் - சாரங்கபாணி  கோயில்

மிதுனம் - சக்கரபாணி ஆலயம்

கடகம் - மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்

சிம்மம் - பாணபுரீஸ்வரரர் கோயில்

கன்னி - காசி விஸ்வநாதர் கோயில்

துலாம் - அபிமுகேஸடவரரர் ஆலயம்

விருச்சிகம் - கவுதமேஸ்வரர் கோயில்

தனுசு - நாகேஸ்வரர் கோயில்

மகரம் - சோமேஸ்வரர் கோயில்

கும்பம் - கும்பேஸ்வரர் கோயில்

மீனம் - பிரம்மன் கோயில்

  • 12  ராசிகாரர்கள் மாத சிவராத்திரி  மற்றும் மகா சிவராத்திரி அன்று வழிப்பட வேண்டிய கோயில்கள்   =  (CLICK HERE)

  • 12 ராசிகாரர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது செல்ல புண்ணிய தலங்கள்  =  (CLICK HERE)


 12  ராசிமன்டல நட்சத்திரம் கூட்டம்  எவ்வாறு இருக்கும் என்ற வரைபடம் மற்றும் ராசி பற்றிய அறிய தகவல்கள்   

 இங்கே கிளிக் செய்யவும் 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT