சித்தா மருத்துவர் & சித்தா மருந்தாளுர் வேலைவாய்ப்பு -2024
துறையின் பெயர் |
மருத்துவம் மற்றும்
ஊரக நலப்பணிகள் துறை
|
அரசு |
தமிழ்நாடு அரசு
|
இடம் |
மதுரை
|
வேலையின் பெயர் |
சித்தா மருத்துவர்
(Siddha Doctor)
சித்தா மருந்தாளுநர்
(Siddha Pharmacist)
ஆயுர்வேதா
மருந்தாளுநர்
(Ayurvedha Pharmacist)
|
விண்ணப்பிக்கவும் முறை |
தபால் மூலம் |
அனுப்பி வேண்டிய முகவரி |
மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் அலுவலகம், தொ.அ.ஈ.திட்டம்,
மதுரை-20 |
மின்னஞ்சல் முகவரி |
ramoesimdu
@gmail.com |
வேலைவாய்ப்பின் முழு விவரம் சுருக்கமாக.
பணியின் பெயர் & பணியிடங்களின்
எண்ணிக்கை.
சித்தா மருத்துவர்
(Siddha Doctor)
|
01 |
சித்தா மருந்தாளுநர் (Siddha Pharmacist)
|
04 |
ஆயுர்வேதா மருந்தாளுநர்
(Ayurvedha Pharmacist)
|
02 |
சம்பளம் Consolidated Pay)
சித்தா மருத்துவர்
(Siddha Doctor)
|
ரூ.21000/-
|
சித்தா மருந்தாளுநர் (Siddha Pharmacist)
|
ரூ.11360/-
|
ஆயுர்வேதா மருந்தாளுநர்
(Ayurvedha Pharmacist)
|
ரூ.11360/-
|
பணியாமர்த்தப்படும் இடங்கள்.
மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் (தொஅஈதி) அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ்
முனிச்சாலை, திருநகர், பழங்காநத்தம்,
பொன்னகரம், இராஜபாளையம் மற்றும் சிவகாசி
வயது
குறைந்த பட்சம் 18 மற்றும் அதிகபட்சம் 59 (ஆண்டுகளில்)
வயது வரம்பு
கல்வித் தகுதி
சித்த மருத்துவர் |
தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட BSMS., பட்டம். II. தமிழ்நாடு சித்தா மருத்துவ கவுன்சிலில் சித்தா மருத்துவராகப்
பதிவு செய்திருக்க வேண்டும் |
சித்தா. அயுர் வேத மருந்தாளுநர்
|
தமிழ்நாடு அரசு, நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் செயல்படும் சென்னை-106, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககத்தால் வழங்கப்படும் “Diploma in Integrated Pharmacy” அல்லது “Diploma in Pharmacy (Siddha), Diploma in Pharmacy (Ayurveda)" என்ற கல்வித் தகுதியினைப்
பெற்றிருக்க வேண்டும்.
|
நிபந்தனைகள் :
(1) இந்நியமனம் முற்றிலும் தற்காலிகமானது.
(2) முறையான பணி நியமனத்தில் எந்த விதமான முன்னுரிமையும் கோர முடியாது.
(3) எந்த நிலையிலும் பணி நீக்கம் செய்யப்படலாம்.
(4) விண்ணப்பத்தின் இறுதி நிலை தேர்வுக்குழுவின் முடிவுகளுக்கு உட்பட்டதாகும்.
விண்ணப்பங்கள் (முழுமையான முகவரியுடன்) மற்றும்
சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்கள் (கல்வித்தகுதி/ சாதிச்சான்று/ ஆதார் நகல்/ அனுபவச் சான்றிதழ்)
நேரடியாக அல்லது தபால் மூலமாக இவ்வலுவலகத்திற்கு
வந்து சேர வேண்டிய கடைசி
நாள்: 25.11.2024,
மாலை: 5.45 மணி
விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் நேரடியாக அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி
மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் (தொ.அ.ஈ.தி)
மண்டல நிர்வாக மருத்துவ அலுவலகம்,
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம்,
கே.கே.நகர்,
மதுரை- 625 020.
✅முழு விவரங்கள்(HR Contact) அறிய:
கருத்துரையிடுக