துறையின் பெயர்
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (தொ.அ.ஈ திட்டம்)
திருநெல்வேலி மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ இயங்கும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களில் காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான சித்தா மருந்தாளுநர் யுலுருளுர் (சித்தா) மருந்தாளுநர் யுலுருளுர் (ஆயுர்வேதா) மருந்தாளுநர், நுண்கதிர்வீச்சாளர் மற்றும் யோகா பயிற்றுவிப்பாளர் பணியிடங்களை முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதன் பொருட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 29.11.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
நிலையத்தின் பெயர் & பதவியின் பெயர்.
தொ.அ.ஈ மருந்தகம், தூத்துக்குடி
தொ.அ.ஈ.மருந்தகம், கோவில்பட்டி
|
ஹோமியோபதி மருந்தாளுநர்
|
தொ.அ.ஈ மருந்தகம், தூத்துக்குடி
தொ.அ.ஈ மருந்தகம், விக்கிரமசிங்கபுரம்
|
ஆயூஷ் மருந்தாளுநர்
|
தொ.அ.ஈ மருந்தகம், தூத்துக்குடி
தொ.அ.ஈ மருந்தகம், விக்கிரமசிங்கபுரம்
|
நுண்கதிர்வீச்சாளர்
|
தொ.அ.ஈ மருந்தகம், தூத்துக்குடி
தொ.அ.ஈ மருந்தகம், விக்கிரமசிங்கபுரம்
|
யோக பயிற்றுவிப்பாளர்
|
தொ.அ.ஈ மருந்தகம், தூத்துக்குடி
|
யுனானி மருத்துவர்
|
தொ.அ.ஈ மருந்தகம், தூத்துக்குடி
|
யுனானி மருந்தாளுநர்
|
தொ.அ.ஈ மருந்தகம், நாகர்கோவில்
தொ.அ.ஈ மருந்தகம், திருநெல்வேலி
|
சித்தா மருந்தாளுநர்
|
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை.
ஹோமியோபதி மருந்தாளுநர்
|
02 |
ஆயூஷ் மருந்தாளுநர்
|
01(ஆயுர்வேதம்)
01(சித்தா) |
நுண்கதிர்வீச்சாளர்
|
02 |
யோக பயிற்றுவிப்பாளர்
|
02 |
யுனானி மருத்துவர்
|
01 |
யுனானி மருந்தாளுநர்
|
01 |
சித்தா மருந்தாளுநர்
|
02 |
தொகுப்பூதியம் விவரம்.
ஹோமியோபதி மருந்தாளுநர்
|
ரூ.11,360/- (தொகுப்பூதியம்)
|
ஆயூஷ் மருந்தாளுநர்
|
ரூ.10,500/- (தொகுப்பூதியம்)
|
நுண்கதிர்வீச்சாளர்
|
ரூ.50,000/- (தொகுப்பூதியம்)
|
யோக பயிற்றுவிப்பாளர்
|
ரூ.1,000/- (தொகுப்பூதியம்)
|
யுனானி மருத்துவர்
|
ரூ.21,000/- (தொகுப்பூதியம்)
|
யுனானி மருந்தாளுநர்
|
ரூ.11,360/- (தொகுப்பூதியம்)
|
சித்தா மருந்தாளுநர்
|
ரூ.11,360/-
(தொகுப்பூதியம்)
|
வயது வரம்பு
குறைந்த பட்சம் 18 அதிகபட்சம் 59 (ஆண்டுகளில்)
கல்விதகுதி
யுனானி மருத்துவர்
தமிழ்நாடு அரசு அல்லது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட கீழ்காணும் கல்வித்தகுதி
சித்தா மருந்தாளுநர்
BUMS
AYUSH (சித்தா) மருந்தாளுநர்
Diploma in Pharmacy (Siddha) or Diploma in Integrated Pharmacy
AYUSH (ஆயுர்வேதா)மருந்தாளுநர்
Diploma in Pharmacy (Siddha) or Diploma in Integrated Pharmacy
நுண்கதிர்வீச்சாளர்
Diploma in Pharmacy (Ayurvedha) or Diploma in Integrated Pharmacy Diploma
in Radio Diagnosis Technology
யோகா பயிற்றுவிப்பாளர்
Diploma in Yoga
நிபந்தனைகள் :
இப்பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது.
ஒப்பந்தகாலம் 11 மாதங்கள் மட்டுமே.
முறையான பணிநியமனத்தில் எந்தவிதமான முன்னுரிமையும் கோர முடியாது.
எந்த நிலையிலும் பணி நீக்கம் செய்யப்படலாம்.
விண்ணப்பத்தின் இறுதி நிலை தேர்வுக்குழுவின் முடிவுகளுக்கு உட்பட்டதாகும்.
விண்ணப்பங்கள்
(முழுமையான முகவரியுடன்) மற்றும் சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்கள்
(கல்வித்தகுதி / சாதிச்சான்று /| ஆதார் நகல் / அனுபவச் சான்றிதழ்)
நேரடியாக அல்லது தபால் மூலமாக இவ்வலுவலகத்தில் பெற இறுதி நாள் :
29.11.2024
விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் நேரடியாக அல்லது தபால் மூலமாக
அனுப்ப வேண்டிய முகவரி:
மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் அலுவலகம், தொ.அ.ஈ.திட்டம், திருநெல்வேலி மண்டலம், 141/D, 6-வது குறுக்குத்தெரு, மகாராஜநகர், திருநெல்வேலி -11.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்
பதிவிறக்கம்
செய்ய |
|
கருத்துரையிடுக