பீமா ஜூவல்லரி மாத்தாண்டம் கிளைக்கு வேலைவாய்ப்பு 2024


மார்த்தாண்டம் கிளையில் பொன்னான வாய்ப்பு !

தென்னிந்தியாவின் முன்னணி நிறுவனம் மற்றும் பல தலைமுறைகளின் நன்மதிப்பை பெற்றதுமான பீமா ஜூவல்லரி மார்த்தாண்டம் கிளையில் கீழ்காணும் பதவிகளுக்கு நல்ல திறமையும் தகுதியும் உள்ள நபர்கள் தேவை.

வேலையின் பெயர்.

ACCOUNTS EXECUTIVE (M)

SR. SALES EXECUTIVE/SALES EXECUTIVE (M/F)

SALES ASSISTANT (M/F)

BILLING EXECUTIVE (M/F)

GREETER/TELE CALLING (F)

சம்பளம்.

ஜுவல்லரித் துறையில் மிகச் சிறந்த சம்பளம்

நேர்காணல் தேதி :

 16 & 17 நவம்பர் 2024

நேரம்:

காலை 10 மணி முதல்

மாலை 3 மணி வரை

நேர்காணல் இடம் :

 பீமா ஜூவல்லரி,

S.V. மால், பம்மம்,

மார்த்தாண்டம்

செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு

பதிவிறக்கம்

செய்ய

 

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here