சென்னை, மண்டல நிவாக மருத்துவர் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை, திருவள்ளூர் மற்றும் செக்கேட்டு மாவட்டங்களில் இயங்கும் அடையாறு. கோடம்பாக்கம், பல்லாவரம், சைதாப்பேட்டை-1 தண்டையார்பேட்டை, அம்பத்தூர், பூந்தமல்லி, தாம்பரம், ஆவடி, நந்தம்பாக்கம். செங்குன்றம், கொரட்டூர், சைதாப்பேட்டை மற்றும் வில்லிவாக்கம் தொஅசு மருந்தகங்களில் ஆயஷ் மருத்துவ அவர்கள் மற்றும் மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்புதர், யோகா பயிற்றுநர் மற்றும் ரேடியோகிரஃபர் ஆகிய பணியிடங்களை தொகுப்பூதியம் (Consolidated Pay) அடிப்படையில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறையின் பெயர்-
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்
|
தலைமை அலுவலகம்
-பெரம்பூர்,சென்னை
|
பணியிடம்
–
அடையாறு.
கோடம்பாக்கம்,
பல்லாவரம்,
சைதாப்பேட்டை-1
தண்டையார்பேட்டை,
அம்பத்தூர்,
பூந்தமல்லி,
தாம்பரம்,
ஆவடி,
நந்தம்பாக்கம்
செங்குன்றம்,
கொரட்டூர்,
சைதாப்பேட்டை-
மற்றும் வில்லிவாக்கம் |
பணியின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை.
ஆயுஷ் மருத்துவ அலுவலர்கள் - 05
(சித்தா -3, ஆயுர்வேதா
-2)
ஆயுஷ் மருந்தாளுநர்கள்
-10
சித்தா-7, ஆயுர்வேதா-2, ஓமியோபதி-1)
(சித்தா- 2, ஆயுர்வேத-3)
யோகா பயிற்றுநர்
-05
ஆய்வக நுட்புநர்
-04
ரேடியோகிராஃபர்
-04
|
தொகுப்பூதியம் விவரம்
ஆயுஷ் மருத்துவ அலுவலர்கள்
--ரூ.21,000/-
ஆயுஷ் மருந்தாளுநர்கள்
- ரூ.11360/-
யோகா பயிற்றுநர்
சித்தா-7, ஆயுர்வேதா-2, ஓமியோபதி-1)
ரூ.10,500/-
சித்தா- 2, ஆயுர்வேத-3) - ரூ.1000/-
ஆய்வக நுட்புநர்
- ரூ.25,000/-
ரேடியோகிராஃபர்
-ரூ.50,000/-
|
வயது வரம்பு
18 முதல் 50 வயதுக்குள்
கல்வி தகுதி.
ஆயுஷ் மருத்துவ அலுவலர்கள்
கல்வித்தகுதி
தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர்மருத்துவப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட
BSMS BAMS, பட்டம்
ஆயுஷ் மருந்தாளுநர்கள்
"Diploma in rated Phamay அல்லது
Dipome mamay Sothalyuredationmoeopathy” என்ற கல்வி தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும்
யோகா பயிற்றுநர்
Diploma PG Diploma in Yoga
ஆய்வக நுட்புநர்
மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பட்டயப்படிப்பு இரண்டு ஆண்டுகள்
King Institute of Preventive Medicine, Chennai) அல்லது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டது.
ரேடியோகிராஃபர்
Diploma in Radio Diagnosis/ B.Sc., (Radiology)
|
நிபந்தனைகள்
:
1 இந்தியமனம் முற்றிலும் தற்காலிகமானது. 2. முறையான பணி நியமனத்தில் எந்த விதமான முன்னுரிமையும் கோர முடியாது.
3. எந்த நிலையிலும் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்படலாம்.
4. விண்ணப்பத்தின் இறுதி நிலை தேர்வுக்குழுவின் முடிவுகளுக்கு உட்பட்டதாகும்.
விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பி வேண்டிய சான்றுகள்
விண்ணப்பங்கள் (முழுமையான முகவரியுடன்) மற்றும் சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்கள் (கல்வித்தகுதி சாதிச்சான்று மாற்றுச்சான்றிதழ் நன்நடத்தை சான்றிதழ்/ஆதார் நகல்/அனுபவச்சான்றிதழ்) நோடியாக அல்லது தபால் மூலமாக இவ்வலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.11.2024 மாலை
5.00 மணி.
விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் நேடியாக அல்லது தபால் மூலமாக
அனுப்ப வேண்டிய முகவரி :
மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் (தெர்அ) மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் அலுவலகம்.
எண்:22. பெரம்பூர் நெடுஞ்சாலை,
பொம்பூர், சென்னை - 12.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்
பதிவிறக்கம்
செய்ய
கருத்துரையிடுக