தமிழக அரசு ரேஷன் கடைகளில் விற்பனையாளர்-Salesman / கட்டுநர்- Packers தேர்வுக்கான நேர்காணல் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது அதனை மாவட்ட வாரியாக டவுன்லோட் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று பாருங்கள்
தமிழக அரசு ரேஷன் கடை நேர்காணல் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி ?
1. அதிகாரப்பூர்வ இணையதள லிங்கை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்
2.Interview Hall Ticket என்னும் லிங்கை கிளிக் செய்யுங்கள்
3. அதில் பின்வருமாறு கொடுக்கப்பட்டு இருக்கும்
4. அதில பிரிந்த தேதியை Type செய்யவும் . Submit பட்டனை கிளிக் செய்யவும்
5. தங்களது ஹால் டிக்கெட் பிரிண்ட் அவுட் எடுத்து நேர்காணலுக்கு செல்லும் பொழுது தவறாமல் எடுத்துச் செல்லுங்கள்
கருத்துரையிடுக