திருச்செந்தூர் 2024 - கந்தசஷ்டித் திருவிழா திருநாள்களின் விவரம்
ஐப்பசி
– 18(
02.11.2024) சனிக்கிழமை கந்தசஷ்டித்திருவிழா
- 1-ஆம் திருநாள் |
|
காலை |
5.30 மணிக்குமேல் 6.00 மணிக்குள் நுலா லக்னத்தில்
அருள்மிகு ஜெயந்திநோதப் பெருமாள் யாகாலைக்கு எழுத்தருளல் |
காலை |
7.00 மணியளவில் யாகசாலை பூஜை ஆரம்பம். |
நண்பகல் |
12.00 மணியளவில் யாகசாலையில் தீபாராதனை |
பகல் |
12.45 மணிக்குமேல் சப்பரத்தில் அருள்மிகு
ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழந்தருளி வேல் வகுப்பு. வீரவால் வகுப்பு முதலிய
பாடல்களுடனும் மேலவாத்தியங்களுடனும், சண்முகவிலாசம் சேர்தல், பின்பு தீபாராதனை நடைபெறும் |
மாலை |
4.00 மணிக்குமேல் 4.30 மணிக்குள் திருவாவடுதுறை
ஆதீன சஷ்டி மண்டபத்தில் அருள்மிகு ஜெயந்திநாதருக்கு அபிஷேக அலங்காரமாகி கிரிவீதி உணவந்து திருக்கோயில்
சேர்தல். |
ஐப்பசி-17
(03.11.2024) ஞாயிற்றுக்கிழமை முதல் ஐப்பசி - 20 - 08.11.2024 புதன் கிழமை முடியகந்தசஷ்டித்திருவிழா - 2-ஆம் திருநாள் முதல் 5-ஆம் திருவிழா வரை |
|
காலை |
7.00 மணியளவில் யாகசாலை பூஜை ஆரம்பம். |
நண்பகல் |
12.00 மணியளவில் யாகசாலையில் தீபாராதனை |
பகல் |
12.45 மணிக்குமேல் சப்பரத்தில் அருள்மிகு
ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழந்தருளி வேல் வகுப்பு. வீரவால் வகுப்பு முதலிய
பாடல்களுடனும் மேலவாத்தியங்களுடனும், சண்முகவிலாசம் சேர்தல், பின்பு தீபாராதனை நடைபெறும் |
மாலை |
4.00 மணிக்குமேல் 4.30 மணிக்குள் திருவாவடுதுறை
ஆதீன சஷ்டி மண்டபத்தில் அருள்மிகு ஜெயந்திநாதருக்கு அபிஷேக அலங்காரமாகி கிரிவீதி உணவந்து திருக்கோயில்
சேர்தல். |
ஐப்பசி-21 (07.11.2024) வியாழக்கிழமை 8-ஆம் திருநாள் (சூரசம்ஹாரம்) |
|
காலை |
6.00 மணியளவில் யாகசாலை பூஜை ஆரம்பம். |
நண்பகல் |
12.00 மணியளவில் யாகசாலையில் தீபாராதனை |
பகல் |
12.45 மணிக்குமேல் சப்பரத்தில் அருள்மிகு
ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழந்தருளி வேல் வகுப்பு. வீரவால் வகுப்பு முதலிய
பாடல்களுடனும் மேலவாத்தியங்களுடனும், சண்முகவிலாசம் சேர்தல், பின்பு தீபாராதனை நடைபெறும் |
மாலை |
4.30 மணியளவில் நடைபெறும் சூரசம்காரம் நடந்து முடிந்த பின்பு சந்தோசம்
மண்டபத்திற்கு சுவாமியும் அம்பாளும் அலங்காரம் செய்து தீபாரதனை நிகழ்ச்சி நடைபெறும்.
இரவு 108 மகாதேவர் சந்திதி முன்பு சுவாமிக்கு சாயா அபிஷேகம் முடிவற்றபின் சஷ்டி பூஜைத்
தகடுகள் கட்டுதல்.. |
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் – 2024 - திருக்கல்யாணம் திருவிழா.
ஐப்பசி - 22 (08.11.2024) வெள்ளிக்கிழமை
ஏழாம் நாள் திருக்கல்யாணம் |
|
காலை |
அதிகாலை 5.00 மணிக்கு தெய்வானை அம்பாள் சேர்க்கையில்
இருந்து தபசுக்கு புறப்படுதல் |
காலை |
11.00 மணிக்குமேல் அருள்மிகு தெய்வானை அம்பாளுக்கும்
சுவாமிக்கும் திருக்கல்யாண வையவம், திருக்கோயில் வளாகம் மேலக்கோபுரம் முன்பு அமைந்துள்ள
மண்டபத்தில் வைத்து நடைபெறுதல். |
மாலை |
6.30 மணியளவில் அம்பாளுக்கு சுவாமி காட்சி
அருளித் தோள்மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும் |
ஐப்பசி - 23 (09.11.2024) சனிக்கிழமை 8-ஆம் திருநாள்
இரவு : |
அருள்மிகு குமரவிடங்க பெருமான தங்கமயில்
வாகளத்திலும் அருள்மிகு தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும், 5 பட்டினப் பிரவேசம்,
திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாவித்தல். |
9-ஆம் திருநாள் முதல் 11-ஆம் திருநாள் முடிய ஐப்பசி-24 10.11.2024) ஞாயிற்றுக்கிழமை
முதல் ஐப்பசி - 26 12.11.2024) செவ்வாய்க்கிழமை முடிய
தினமும் மாலை |
தினதோறும் மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம்
மண்டபத்தில் அருள்மிகு குமரவிடங்க பெருமான் தெய்வானை அம்பாளுடன் ஊஞ்சலாடும் காட்சி
நடைபெறும் |
ஐப்பசி - 27 (15.11.2020 புதன்கிழமை
12-ஆம் திருநாள்
தினமும் மாலை |
4.30 மணிக்குமேல் மஞ்சள் நீராட்டு விழாவும்,
சுவாமியும் அம்பாளும் திருவீதி உலாவும் வந்து திருக்கோயில் சேர்தல் நடைபெறும் |
எதிர்வரும் மாசித் திருவிழா ஆரம்பம் 05.03.2025 மாசி மாதம் 19-ஆம் நாள் திங்கட்கிழமை
கந்த சஷ்டி திருவிழா நாள்களில்
திருக்கோயில்
திருநடை திறப்பு விவரம்
தேதி |
நேரம் |
02.11.2024 |
அதிகாலை 1.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு
1.30 மணியளவில் விஸ்வரூப தரிசனம், |
03.11.2024 முதல் 06.11.2024 முடிய |
அதிகாலை 3.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு
3.30 மணியளவில் விஸ்வரூப தரிசனம் |
07,11.2024 |
அதிகாலை 1.00 மணிக்கு நடை நடை திறக்கப்பட்டு
1.30 மணியளவில் விஸ்வரூப தரிசனம், |
08.11.2024 |
அதிகாலை 3.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு
3.30 மணியளவில் விஸ்வரூப தரிசனம், |
மற்ற நாட்களில் திருச்செந்தூர் அருள்மிகு
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடை தினமும்
திறக்கப்பட்டு இருக்கும் |
வேள்விச்சாலை பூசையில் வைக்கப்பட்ட வெள்ளித்தகடுகள், செம்புத்தகடுகள்
07.112024 மாலை சூரசம்ஹாரம் முடிவுற்ற பின்னர்
திருக்கோயில் விடுதிகள் மற்றும் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படும்.
வெள்ளித்தகடு விலை ரூ. 200.00
செம்புத்தகடு விலை ரூ. 50.00
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் துவக்கப்பட்ட திருக்கோயில் அன்னதானத்திட்டம்
திருக்கோயில் விவரம்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் |
பக்தர்கள் விருப்பதிற்கேற்ப செலுத்தலாம் |
அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்,
திருச்செந்தூர் |
நாள் ஒன்றிக்கு ரூ.3500/- நிரந்தர வைப்புதித்டடம் ரூ.60000/- |
அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயில், கிருஷ்ணாபுரம் |
நாள் ஒன்றிக்கு ரூ.1750/- நிரந்தர வைப்புதித்டடம் ரூ.30000/- |
அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயில்,
நாசரேத் |
நாள் ஒன்றிக்கு ரூ.1750/- நிரந்தர வைப்புதித்டடம் ரூ.30000/- |
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்- திருக்கோயிலின்
முன்பதிவு சேவைகள் பற்றி அறிய – கிளிக் செய்யவும்
தங்குமிடத்திற்கு தொடர்பு கொள்ளவும் - 04639 242271
பக்தர்களுக்கான அறிவிப்பு
https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php
கந்த சஷ்டி திருவிழா அழைப்பிதழ் பார்க்க
கிளிக் செய்யவும்
https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/resources/docs/invitation/636/invitation_1.pdf
கருத்துரையிடுக