கோவையில் 46 வருடங்களாக மிகவும் பிரசித்திப்பெற்ற முன்னணி நகை நிறுவனம் சுமங்கலி ஜுவல்லர்ஸ் கோவை ராஜ வீதி,கிராஸ்கட் ரோடு மற்றும் அவிநாசி கிளைகளுக்கு கீழ்கண்ட வேலைக்கு ஆட்கள் தேவை.
வேலையின் பெயர்
விற்பனை நிர்வாகிகள்
(Sales Executives)
(Sales Supervisors)
EDP/கணினி ஆப்பரேட்டர்
வரவேற்பாளர்/வாடிக்கையாளர் சேவை நிர்வாகி
HR (Valid recruitment exp.,)
செக்யூரிட்டி (50வயதுக்குள்)
சீனியர் அக்கவுண்டன்ட் (அனுபவம் தேவை)
ஜுனியர் அக்கவுண்டன்ட் (அனுபவம் தேவை)
சோஷியல் மீடியா(Content creator)
(அனுபவம் தேவை)
கல்வித்தகுதி
+2/டிகிரி படிப்பு,
ஊதியம்
தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கப்படும்.
முன்னுரிமை
தங்கம்,வெள்ளி, வைரம் வியாபாரத்தில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தகுதித்தேர்வுக்கு நேரில் வரவும்
தேதி : 12.11.2024 செவ்வாய்க்கிழமை
தேதி : 19.11.2024 செவ்வாய்க்கிழமை
தேதி: 20.11.2024 செவ்வாய்க்கிழமை
நேரம் : காலை 10.30 முதல் மாலை
5.00 மணி வரை
முகவரி.
சுமங்கலி ஜுவல்லர்ஸ்
318,ராஜ வீதி,
கோயமுத்தூர்
641 001.
✅முழு விவரங்கள்(HR Contact Number) அறிய:
கருத்துரையிடுக