நாகப்பட்டினம் ரேஷன் துறையில் வேலை 2024

 


 பணியாளர் தேர்வு அறிவிப்பு


கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் உத்தேசமாக காலியாகவுள்ள 19 விற்பனையாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் என்ற இணையதளம் வழியாக  மட்டுமே 07.11.2024 அன்று |பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.


நாகப்பட்டினம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் முகவரி அறை எண்: 303,3வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகப்பட்டினம். 


அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here