பணியாளர் தேர்வு அறிவிப்பு
✔️காலியிடம்:82
✔️தகுதி: 10th, 12th
✔️பணி: Salesman ,Packer
✔️தேர்வு கிடையாது
✔️நிரந்தர அரசு வேலை
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் உத்தேசமாக காலியாகவுள்ள 72 விற்பனையாளர் மற்றும் 10 கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக (through online only) மட்டுமே 07.11.2024 அன்று பிற்பகல் 5.45 மணிவரை வரவேற்கப்படுகின்றன.
தூத்துக்குடி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்
முகவரி:
39பி, டி.ஆர். நாயுடு தெரு, (முதல் தளம்), தூத்துக்குடி-628002.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் செய்ய |
கருத்துரையிடுக