முற்றிலும் தற்காலிகமாக கீழ்க்கண்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்களில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆசிரியர்
பாடம் மற்றும் பணியிடங்களின்
எண்ணிக்கை
தமிழ் -02
வேதியியல் -02
ஆசிரியரல்லா பணி மற்றும்
பணியிடங்களின் எண்ணிக்கை
எழுத்தர் -01
கல்வித் தகுதி
Ph.D(or) NET/SLET/SET
ஒரு பட்டப் படிப்பு, கணிப்பொறி கையாளுதல்
விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விபரக் குறிப்பினை www.apcac.edu.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ்
களுடன் 06.08.2024 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
பழனி, அருள்மிகு பழனி யாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும்
Walk-n-Interview ல் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
குறிப்பு.
பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனம்
முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக