தலைமை ஆசிரியர் தேவை - முருகானந்த வித்யாலயம் – தேனி - தகுதியுள்ள ஆசிரியர் தேவை.

 

எங்கள் பள்ளிக்கு நிரந்தர துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணி யிடத்திற்கு தகுதியுள்ள ஆசிரியர் தேவை.

பணியிடம் - 1,

இனச்சுழற்சி - பொதுபிரிவு (OC)), கல்வித்தகுதி:-

(D.T.Ed) SG Teacher

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 தேர்ச்சி (TET PAPER-1 PASS)

அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 5 ஆண்டுகள் பணி அனுபவம். (5 Years Experience any School)

            தகுதியானவர்கள் அசல் சான்றிதழ்களுடன் 22.08.2024 - அன்று (வியாழக்கிழமை) காலை 10.00 மணிக்கு

               கீழ்காணும் பள்ளியில் நடக்கும் நேர்காணலில் கலந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

செயலாளர்,

முருகானந்த வித்யாலயம் T.ஓவுலாபுரம், தேவாரம் (PO),

 தேனி மாவட்டம் - 625530.

 

முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT