சிவகாசி இந்து நாடார்கள் விக்டோரியா மேல்நிலைப்பள்ளி - நிரந்தர ஆசிரியர் பணியிடம் - முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் தேவை

விருதுநகர் மாவட்டம், முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்  மூ.மு.எண்.1668/2/ 2024,  நாள் : 23.07.2024 அனுமதியின் படி காலியாக உள்ள நிரந்தர ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதியுள்ள விண்ணப்பங்கள் (ஆண்/பெண்) இருபாலரிடமிருந்து வரவேற்கப்படுகிறது.

பணியிடத்தின் பெயர்

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் விலங்கியல்

 

 இனம்

O.C.,

 

கல்வித் தகுதி

M.Sc .,B. Ed., (Zoology)

 

ஊதிய விகிதம்

36900 -135100


தகுதியுடன் கூடிய விருப்பம் உள்ளவர்கள் கீழ் குறிப்பிட்டுள்ள விலாசத்திற்கு உறையிட்ட விண்ணப்பங்கள் 10.08.2024க்குள் விண்ணப்பிக்கவேண்டும்10.08.2024 தேதிக்கு பின்பு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

பள்ளியின் முகவரி.

செயலாளர்

சிவகாசி இந்துநாடார்கள் விக்டோரியா மேல்நிலைப்பள்ளி

10, சண்முகம் ரோடு - சிவகாசி - 626123.


முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT