கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படும், கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
வளாகத்தில் இயங்கும், போதை மீட்பு மையத்தில் உள்ள கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில்
முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்
31.08.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின்பெயர்:
கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
02
இடம்:
கோயம்புத்தூர் , தமிழ்நாடு
பதவியின்பெயர்:
உளவியளாளர்
(Counsellor /
Psychologist)
மன நல சமூகப்
பணியாளர்
(Psychiatric
Social worker)
கல்வித்தகுதி
:
• M.A (or) M.Sc.
• Ability to Speak, Read and Write in Tamil and English
சம்பளம் :
உளவியளாளர்-Rs.23000
மன நல சமூகப்
பணியாளர்-Rs.23800
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்கள்
நேரிலோ / விரைவு தபால் (Speed Post) மூலமாக வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் அனுப்ப
வேண்டிய முகவரி
நிர்வாக செயலாளர்
/ மாவட்ட சுகாதார அலுவலர்
மாவட்ட நலவாழ்வு
சங்கம் (District Health Society)
மாவட்ட சுகாதார
அலுவலகம், 219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர்-18.
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்:
31.08.2024
நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை
பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம்
பதிவிறக்கம்
செய்ய
கருத்துரையிடுக