பணியின்பெயர்.
களப்பணியாளர்கள்
கல்வித்தகுதி:
+2, டிகிரி & டிப்ளமோ
வயது 19 முதல் 28 வரை
இருசக்கர வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமம் தேவை.
PF, ESI, Insurance உண்டு
பணிபுரியும் இடங்கள்:
மேலூர். திருப்பத்தூர். காளையார்
கோவில், தேவகோட்டை பரமக்குடி, ராமநாதபுரம், RS மங்கலம். மண்டபம், மானாமதுரை. கமுதி, நரிப்பையூர். கள்ளிக்குடி, அருப்புக்கோட்டை ஸ்ரீவில்லிபுத்தூர். உசிலம்பட்டி, பேரையூர், சோழவந்தான்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 15.7.2024
இடம்:
D.No.4/155, 11வது தெரு,
லேக் ஏரியா,
மாட்டுத்தாவணி ஆம்னி பஸ்ஸ்டாப் அருகில்,
மதுரை-07.
முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக