லூக்காஸ் டிவிஎஸ் சென்னை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2024

 

டிவிஎஸ் குடும்பத்தில் ஒரு அங்கமான லூக்காஸ் டிவிஎஸ் நிறுவனத்தின் சென்னை பாடி கிளைக்கு 2022 முதல் 2024 ஆண்டுகளில் DIPLOMA ,BE படித்து முடித்த ஆண்களுக்கான உற்பத்தி பிரிவில் பயிற்சி பணியாளர்கள் சேர்க்கை  நடைபெறுகிறது


தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சி பணியாளர்களுக்கு தகுதிக்கு ஏற்ப பயிற்சி உதவித்தொகை 

BE: மாதம் ரூபாய் 18000 முதல் 21,000 வரை 

DIPLOMA : மாதம் ரூபாய் 15,000 முதல் 17,000 வரை வழங்கப்படும்

 Canteen ,Uniform ,Safety Shoes, Medical And Attendance Bonus  வசதி உண்டு 

 

விருப்பமுள்ள நபர்கள் நேர்காணலுக்கு அனைத்து சான்றிதழ்களுடன் இரண்டு பாஸ்போர்ட் புகைப்படம் ஆதார் கார்டு நகலுடன்  லூகாஸ் டிவிஎஸ் லிமிடெட் பாடி சென்னை 600050 வளாகத்திற்கு நேரடியாக வரவும்


நாளிதழில் வெளியான முழு அறிவிப்பு =>

இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT