நிறுவனத்தின்பெயர்:
தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
(பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்(PMMSY)
கீழ் தற்காலிக சாகர் மித்ரா பணியாளர்கள் நியமித்தல்)
மொத்தகாலியிடங்கள்:
24
இடம்:
சென்னை வட்டம்
பதவியின்பெயர்:
பல்நோக்கு சேவை பணியாளர்கள்
கல்வித்தகுதி
:
12th, Graduate or Post Graduate in Fisheries
Science, Marine Biology, Zoology, Physics, Chemistry, Microbiology, Botany,
Biochemistry
சம்பளம் :
Rs .15000/-
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம்
விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பதாரர்கள்
சென்னை மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும் மேலும் சென்னை மாவட்டம் மீனவ கிராமங்கள்
மற்றும் அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில்
வசிப்பராக இருத்தல் வேண்டும்
வயது 35 க்குள்
இருக்க வேண்டும் மற்றும் நன்கு தமிழ் தெரிந்தவர்களாக இருத்தல் வேண்டும்
விண்ணப்பங்கள் அனுப்ப
வேண்டிய முகவரி
மீன்வளம் மற்றும்
மீனவர் நலத்துறை,
உதவி இயக்குனர் அலுவலகம்,
எண் 77 சூரிய நாராயணா செட்டி தெரு,
இராயபுரம் ,
சென்னை 13
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்:
21.06.2024
நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை
பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்
செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக