ஆட்கள் தேவை
மதுரை TVS Air Springs நிறுவனத்தில் பணிபுரிய ஆண்கள் மற்றும் பெண்கள் தேவை
நிறுவனத்தின் பெயர்
TVS AIR SPRINGS
கல்வித்தகுதி
10 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு ITI. டிப்ளமோ & பட்டப்படிப்புகள் தேர்சசி/ தோல்வி
வயது
18 முதல் 30 வரை மட்டும்
சலுகை விலையில் பேருந்து கேண்டீன் மற்றும் தங்கும் வசதிகள்
சம்பளம்
ரூ.12,000/- முதல் ரூ.18000/- வரை
*முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்*
நேர்முகத் தேர்வு நாள்
09.05.2024 முதல்
14.05.2024 வரை
நேரம்
காலை 09.15 மணி முதல் மதியம் 3.15 மணி வரை
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்
SI
ஏர்ஸ்பிரிங்ஸ் பி.லிட்,
கள்ளிக்குளம் கிராமம் பூசாரிப்பட்டி போஸ்ட்
மேலூர் தாலுக்கா, மதுரை 625122.
Today Jobs |
|
Group Links |
|
கருத்துரையிடுக