தேனியில் அமைந்துள்ள ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு நேர்காணல் நடைபெறும் நாட்கள்: 11.05.2024 to 18.05.2024

 

லட்சுமிபுரம் (தேனி பெரியகுளம் ரோடு ,தேனி மாவட்ட நீதிமன்றம்)

 

2KM தூரத்தில் அமைந்துள்ள எங்கள் ஆயத்த ஆடை நிறுவனத்திற்கு கீழ் கண்ட பணிகளுக்கு தையல் முன் அனுபவம் உள்ள பணியாளர்கள் தேவை


பணி:

> பவர் டேபிள் காண்ட்ராக்டர்கள் - 5 வருடம் முன் அனுபவம்

 

>டெய்லர் (சிங்கர் ஓவர்லாக் பேட்லாக்)

 பீஸ் ரேட் அடிப்படையில் வார சம்பளம் அக்கவுண்டில் செலுத்தப்படும்

 

> செக்கர் 280/நாள் சராசரி பீஸ் பார்க்க வேண்டும்

 

> ஹெல்பர்-  275 /நாள்

 

> அயர்னர்  &பேக்கர் -பீஸ் ரேட்

 

> லயன் சூப்பர்வைசர் (ஆரம்ப சம்பளம் ரூ 11,000)

 

> மெஷின் மெக்கானிக் (5 வருட அனுபவம்)

6 மாத ஒப்பந்த அடிப்படையில்

 

 

நேர்காணல் நடைபெறும் நாட்கள்: 11.05.2024 to 18.05.2024

 

கம்பெனியின் பெயர் மற்றும் இடம் :


GVRK PRIVATE LIMITED

தேனி

 

தொடர்புக்கு:

95975 80505

--------

Today Jobs

Garments & Spinning Mill Jobs

News Papers Published Jobs

Private Jobs

Government Jobs

Group Links

WHATSAPP GROUPS LINK

TELEGRAM GROUP LINK


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT